JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திரை நட்சத்திரமாக இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை வைத்து கபாலி திரைப்படம் எடுத்த இயக்குநர் ரஞ்சித் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து…
அஜித் குமார் இயக்குநர் சிவாவுடன் இணைந்து 57 படத்தை அறிவித்த நாளில் இருந்தே பயங்கரமான பரப்பு எகிறியது. அடுத்தடுத்த நாள்களில் படப்பிடிப்பு தளங்களில் இருந்து வெளியான புகைப்படங்கள் தான் அன்றைய நாளில் இணையதளங்களில் வைரல். இத்தகைய நிலையில் மே 11-ம் தேதி…
நடிகர் பாபி சிம்ஹா சினிமா வில்லனாக நடிக்க துவங்கினார். வில்லன் வேடமிட்ட ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார். இத்னால் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் கூறி வந்தார். ஹீரோவான பாபி சிம்ஹா…
சமீபத்தில் வெளியான "காற்று இடைவெளிடை எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை அதே போல இரண்டு விதமான விமர்சனங்கள் வந்து. கார்த்தி இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்தார். இதற்காக கடும் உழைப்பையும் கொடுத்தார். இந்த படத்தை வெற்றி பெறவைக்க பல ஊர்களுக்கு ப்ரமோஷனுக்கு போனார்…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை பிரியா. இவர் சமீப காலமாக சீரியலில் நடிப்பதை தவிர்த்து வருகின்றார். இந்நிலையில் தற்போது அதிக அளவில் அரங்கேறி வரும் சின்னத்திரை பிரபலங்கள்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதமே ரசிகர்களை சந்தித்து பேசுவதாக கூறப்பட்டு சில பிரச்சனைகள் காரணமாக அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் நின்று போனது. தற்போது மே 15 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள் ரஜினி அவருடைய ரசிகர்களை சந்திக்க…
பாகுபலி 2 படம் பல எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இப்படம் குறித்து ராஜமௌலி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அப்போது நானும் பிரபாஸும் இதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றினோம். அதில்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள ரஜினியின் 161வது படம், மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் கதை என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் மறுத்திருந்தார். இந்நிலையில் ஹாஜி மஸ்தானின்…
பழைய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வந்து புதிய படங்களுக்கு இணையாக வசூல் ஈட்டி வருகின்றன. சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’ படம் 2014–ம் ஆண்டு டிஜிட்டலில் திரையிடப்பட்டு சென்னையில் 150 நாட்கள் ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது.…
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போது, தன்னை தேடி வந்த 6000 மணப்பெண்களை பிரபாஸ் ஒதுக்கினார் என்று செய்தி வெளியானது. இது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் நடித்துக் கொண்டு போது, பல்வேறு விளம்பர நிறுவனங்கள் இவரை அணுகியுள்ளனர். இதன் மூலம் இவருக்கு…
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் திரைப்படத்திற்கான முதல் டீசர் இரவு 12.01 மணிக்கு வெளியிடப்பட்டது. சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். அஜீத்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாஸனும்…
பாகுபலி பட வெற்றிக்கு பிறகு, இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு புராண கதைகள், இதிகாசங்கள் மீது ஆர்வம் வந்து விட்டது. மூன்று தயாரிப்பாளர்கள், 500 கோடி ரூபாய் செலவில் ராமாயணத்தை படமாக தயாரிக்க முன் வந்துள்ளனர். அல்லு அரவிந்த், மது மந்தீனா, நமித்…
அந்தக் காலத்தில் ஒரு படம் வெளியானால், 250 நாட்கள், 100 நாட்கள் என்றெல்லாம் ஓடும். ஆனால், அந்த நிலமை இப்போது மாறிவிட்டது. ஒரு வாரம் தியேட்டரில் ஓடினாலே அந்தப் படம் நல்ல படம் என்ற நிலைக்கு தமிழ் சினிமா வந்துவிட்டது. சினிமாவின்…
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மாநகராட்சி அனுமதியுடன் பிளான் அமைக்கப்பட்டு ரூ.26 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த கட்டிடத்தில் தியேட்டர், ஜிம், கூத்துப்பட்டறை போன்ற வசதிகள் வரப்போகின்றது. இந்த நிலையில்…
கடந்த வாரம் வெளியான ‘பாகுபலி-2’ படத்தின் காரணமாக, தமிழ் சினிமா உலகம் பதட்டத்தில் இருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியானது ‘பாகுபலி-2’. நான்கே நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்து, இந்திய சினிமா உலகத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. தமிழகத்திலும் 600க்கும்…
 தமிழின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது.புதுடில்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது. தொடர்ந்து சிறந்த பாடகருக்கான…
பக்கம் 7 / 62
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…