JoomlaLock.com All4Share.net

Background Video

சத்யஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அஜீத் கேட்டு கொண்டதன் பேரில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சந்தானத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது பட குழு. ஆனால் தான் கதாநாயகனாக மட்டுமே…
கார்த்திக் சுப்புராஜின் 'பீட்சா', ஜிகர்தண்டா ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் இயக்கியுள்ள மூன்றாவது படமான 'இறைவி' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்களும் வித்தியாசமான முறையில் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த…
 ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' திரைப்படத்தின் இசை உரிமையை 'திங்க் மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ்…
விஜய்யின் தலைவா படத்தைத் தடுத்தது தமிழக அரசுதான் என்று தயாரிப்பாளர் ஜெ அன்பழகன் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன் தயாரான விஜய்யின் தலைவா படம் வெளியாகும் நேரத்தில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தது. இதற்குக் காரணம் யார் ? என்ற கேள்விக்கு நேரடியாக…
சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும், இது நம்ம ஆளு திரைப்படம் தனக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது "படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் அடுத்த…
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற தன் மனைவியும், நடிகையுமான ஆம்பெர் ஹெர்டை விட்டு விலகி இருக்குமாறு அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார். ஜானி தன்னை தாக்கியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டிற்குப் பிறகு இந்த உத்தரவு…
'நான் ஈ', 'விஸ்வரூபம்', 'பெங்களூரு நாட்கள்', 'தோழா' போன்ற படங்களைத் தயாரித்த பிவிபி நிறுவனம், தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறப் போவதாக ஒரு செய்தி பரபரப்பாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம்: 'இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு…
சென்னை: 4 சிறு பட்ஜெட் படங்கள் இன்று ஒரே நேரத்தில் வெளியானாலும் கூட, இது நம்ம ஆளு படத்துக்கு முன்னால் அவை பெரிதும் எடுபடவில்லை. தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட ஜெனிபர் கருப்பையா, சுட்ட பழம் சுடாத பழம், மீரா ஜாக்கிரதை,…
லண்டன்: லண்டனில் படித்து வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் யாரோ ஒரு இளம்பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கையில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான் லண்டனில் படித்து வருகிறார். இந்நிலையில்…
 எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி -ஷங்கர் கூட்டணியில் 2 - ஓ , எந்திரனின் இரண்டாம் பாகமாக கடும் பொருட்செலவ்வில் தயாராகி வருகிறது. இதில் அக்‌ஷய் குமார், எமிலி ஜாக்சன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக அச்ஷய் குமார் நடிக்கும்…
 நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, -இது நம்ம ஆளு- படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் வெள்ளிக்கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஏற்கெனவே -பீப்- பாடல் சர்ச்சையில் சிக்கித் தவித்த…
சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதல்வராக பதவியேற்று இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல புதிய திட்டங்களை கேரள மக்களுக்காக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் கோலிவுட் படங்களை விரும்பி பார்ப்பவர் என்றும் குறிப்பாக…
சமந்தாவின் காதலர் யாராக இருக்கும் என்பதுதான் இப்போதைக்கு இளசுகள் அனைவரின் கேள்வியாக இருக்கும். சும்மாவா சமந்தாவாச்சே..! சித்தார்த்துடனான காதல் தோல்விக்குப் பிறகு அமைதியாக இருந்துவந்த சமந்தா, தற்போது இளம் நடிகர் ஒருவரிடம் தனது மனதை பறிக்கொடுத்திருக்கிறார் என்ற செய்தி பரவிவருகிறது. இதுகுறித்து…
 சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள 'சுல்தான்' இந்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் பதிவேற்றப்பட்ட இரண்டே நாட்களில் 50 லட்சம் பார்வையைக் கடந்துள்ளது. மல்யுத்த வீரர் ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் ’சுல்தான்’ படத்தில் சல்மான் கான் - அனுஷ்கா சர்மா இணைந்து நடித்துள்ளனர். இதில்…
சென்னை: கபாலி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்த தன்னை வரவேற்பதற்காக கேரவன் வாயிலில் காத்திருந்தார் ரஜினி என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். பேட்டி…
சண்டைக்காட்சி, ஓபனிங் பாடல் இல்லாமல் 'இது நம்ம ஆளு' படத்தில் நடித்தது புதிய அனுபவம் என நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியிருக்கும் 'இது நம்ம ஆளு' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. டி.ராஜேந்தர்-பாண்டிராஜ் இணைந்து தயாரித்திருக்கும்…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…