JoomlaLock.com All4Share.net

Background Video

சுந்தர் சி படங்கள் என்றாலே குடும்பத்தோடு போய் வாய்விட்டுச் சிரிக்கலாம் என்பார்கள். ஆனால் அவர் அடுத்து நடிக்கும் முத்துன கத்திரிக்காய் படத்தில் ஆபாச வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக ஒரு செய்தி கசிந்தது. விஷயத்தை படத்தின் இயக்குநர் வெங்கட் ராகவனிடம் சொல்லி, 'மெய்யாலுமா?'…
நீண்டகாலமாக நிலுவையிலிருந்த சிம்புவின் 'இது நம்ம ஆளு' மே 27ம் தேதி வெளியாகிறது. இதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தனுஷ் நடிப்பில்…
சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து…
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்த வெளியீடான 'சைத்தான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டர் தளத்திலும் சில மணி நேரத்திற்க்கு ட்ரெண்டிங்கிலும் இருந்தது. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த…
'இன்று நேற்று நாளை' புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ரஜினிமுருகன்' ஹிட்டுக்குப் பின் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து…
சென்னை: சூர்யாவின் நடிப்பில் வெளியான '24' திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது. மே 6ம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் '24'. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.…
கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு டிவிடிக்கு எதிராக தனது நிலைபாட்டை செய்தியாளர்களை அழைத்து விளக்கமளித்த விஷால், தனது நடவடிக்கைகளை துரித படுத்தியுள்ளார். விஷால் அளித்த புகாரின் பேரில் மதுரை, சேலம் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் திருட்டு டிவிடிக்களை போலீஸார்…
முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன் இயக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தையும் விக்னேஷ் சிவனின் அடுத்தப் படத்தையும் நயன்தாரா தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அச்செய்திகளை நயன்தாரா மறுத்துள்ளார். இதுகுறித்து இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இதுபோன்ற…
நல்ல கதை அமைந்தால் நயன்தாராவுடன் சேர்ந்து மீண்டும் நடிப்பேன் என்று சிம்பு கூறியிருக்கிறார். 'வல்லவன்' படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்த சிம்பு-நயன்தாரா இருவரும் படம் முடிவதற்குள் காதலர்களாக மாறினார்கள். எதிர்பாராதவிதமாக அந்தக் காதல் முறிந்து போனது. தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பின்…
சென்னை: 'அச்சம் என்பது மடமையடா' ஜூலை 15 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்குப் பின் சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், தாமரை கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. தற்போது இப்படத்தின்…
சென்னை: எனது திருமணம் எப்போது, யாருடன் என்பதையெல்லாம் நானே சொல்கிறேன். அவசரப்படாதீர்கள் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். முன்னணி நடிகையான சமந்தா பற்றி கடந்த சில தினங்களாக தொடர்ந்து சர்ச்சை செய்திகள் வலம் வருகின்றன. வதந்திகள் அவர் சினிமாவிலிருந்து விலகப் போவதாகவும்,…
ஆயாள் நானல்ல... மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடித்தவர் மிர்துளா. படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிர்துளாவுக்கு நல்ல பெயர். இப்போது அம்மணியின் அடுத்த இலக்கு கோடம்பாக்கம்தான். பரத நாட்டியம், மாடலிங்கில் தேர்ந்த மிர்துளா ஒரு தொகுப்பாளரும்…
சென்னை: சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்பட்டார் கமல் ஹாஸன். தூங்காவனம் படத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படம் சபாஷ் நாயுடு. விஸ்வரூபம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு பாத்திரத்தை விரிவாக்கி கமல் உருவாக்கியுள்ள…
பிரேமம் பட புகழ் நடிகை சாய் பல்லவி தற்போது தனது மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராகியுள்ளார். பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் சாய் பல்லவி.…
நடிகர் சங்கத்தின் தீவிர திருட்டு வீடியோ வேட்டையில் ஒரே நாளில் ஒரு லட்சம் திருட்டு டிவிடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு டிவிடி விற்கப்படும்…
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு' . சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், கோவா உள்ளிட்ட…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…