JoomlaLock.com All4Share.net

Background Video

முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம்…
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு கீழ் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என குமுளி மலை பகுதியில் ஆய்வு செய்த தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும் 142 அடி வரை நீரை தேக்கினாலும் அணை பாதுகாப்புடன் இருக்கிறது என நிபுணர்…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 2.05 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து 75,000 கனஅடி நீரும், கேஆர்எஸ் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு…
பெரியாறு பாசனப்பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாயின் ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வரும் 20 தேதி முதல் 120 நாட்களுக்கு வைகை அணை தண்ணீர் திறந்து விடப்படும் எனவும், இதனால் பெரியாறு பாசனப்பகுதியில் 85,563…
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மேலும் ரூ.5 கோடி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டிருந்தேன். அங்குள்ள பாதிப்பின்…
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், சட்ட…
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் துயரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்கவும், உதவி…
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில் நேற்று இரவு முழவதும் கன மழை பெய்தது, இதனால் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவரத்தில் உள்ள ஆழியாறு அணைக்கு நள்ளிரவில் வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு…
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக அரசு, இன்று(ஆக.,17) பொது விடுமுறை அறிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று இறந்தார். அவரது மறைவையொட்டி, தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும், இன்று விடுமுறை…
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மட்டுமின்றி கேரள எல்லையில் உள்ள தமிழகத்தின் நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலையே…
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவுல் 1.90 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளம்…
தமிழக-கேரள மாநில எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி. அணையை பலப்படுத்தும் பணிக்காக…
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழக - கேரள இடையேயான போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. தமிழக - கேரள எல்லை பகுதியான குமளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்…
கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர பகுதிகளான கார்வார், உடுப்பி, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்களிலும், மலை நாடு என அழைக்கப்படும் குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களிலும் பலத்த…
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை, நெல்லை, நாகை, தூத்துக்குடி, தேனி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், ஆலந்தூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, ராயப்பேட்டை,…
வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலவுவதால் வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: வடமேற்கு வங்க கடல் பகுதியில்…
மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 40வது முறையாக நிரம்பியுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கொள்ளளவு 93.47 டிஎம்சி. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகள்…
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி தனது மொத்த நீர்மட்டமான 47.5 அடியில் 46.7 அடியை எட்டி உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 950…
நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் சாலையிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.…
தி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான, கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. கருணாநிதி, பாரத ரத்னா ராஜ்யசபாவில், நேற்று, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது; திராவிட இனத்தின்…
இந்தியாவில் உள்ள முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான டி.வி.எஸ். சீனிவாசனின் பெயர் சிலை கடத்தல் வழக்கில் அடிபடும் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்த சிலைகள் கடத்தப்பட்ட வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.…
நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி…
கர்நாடகா அணைகளில், வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. எட்டு மாவட்ட மக்களுக்கு, மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துஉள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம், 120…
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கேஆர்எஸ் அணையிலிருந்து 22 ஆயிரம் கன தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பப்பு அதிகரிப்பதால் மேட்டூர்…
பக்கம் 1 / 95
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…