JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

பத்ம  விருதுகள் : தமிழ்க பரிந்துரை நிராகரிப்பு

பத்ம விருதுக்காக, தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள், 7 கவர்னர்கள், 14 மத்திய அமைச்சர்கள் அளித்த பரிந்துரைகள் எதுவும் விருது பட்டியலில் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்: 2018 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி 25ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாநில அரசுகள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் இணையமைச்சர்கள் என விருதுக்கு 35,595 பரிந்துரைகளை வழங்கினர். இதிலிருந்து 84 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவர்கள் 10 பேர் கொண்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், தேர்வான 84 பேரில், தமிழகம், அரியானா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா,உத்தரகாண்ட், பீஹார், ராஜஸ்தான் மற்றும் டில்லி அளித்த பரிந்துரைகளை தேர்வு குழு நிராகரித்துள்ளது. இந்த விருதுக்காக தமிழகம் 6, பரிந்துரைகளை வழங்கியிருந்தது. 

இதேபோல், சில மாநில கவர்னர்கள் , மத்திய அமைச்சர்கள் ஜெட்லி, மேனகா , பிரகாஷ் ஜாவேத்கர், ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் பிரபு ஆகியோரின் பரிந்துரைகளும் ஏற்கப்படவில்லை .

Read 103 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…