JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

முதல்வர் பழனிசாமியுடன் அழகிரி,ஸ்டாலின் சந்திப்பு

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை, கவலைக்கிடமாக உள்ளது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அழகிரி, கனிமொழி, செல்வம், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Read 68 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…