JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

கருணாநிதி இறுதி அஞ்சலி : ராஜாஜி ஹாலில் ஏற்பாடு

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு சென்னை ராஜாஜி ஹாலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று அதிகாலை 3 மணி வரை கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய பின்னர் அதிகாலை 4 மணி முதல் ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் பொதுமக்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 

 

Read 18 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…