JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பழனிசாமி டில்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, லோக்சபா தேர்தல், மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read 24 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…