JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

3 நாள் அனல் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 50 கி.மீ., முதல் 60 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். 

மழை பெய்யாத இடங்களில் அடுத்த 3 நாளுக்கு அனல் காற்று வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், சூளகிரி 6 செ.மீ., கொடநாட்டில் 4 செ.மீ., நத்தத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Read 68 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…