Print this page

தமிழகம்

கொடைக்கானல், தர்மபுரி பகுதிகளில் மழை

கொடைக்கானல் மற்றும் தர்மபுரி பகுதிகளில் சூறை காற்றுடன் மழை பெய்தது.  தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியான அண்ணாநகர், அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் மழை பெய்கிறது.

மேலும் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி பகுதியை சுற்றி உள்ள பகுதிகளான பாரதிபுரம் வெண்ணாம்பட்டி, இலக்கியம்பட்டி பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

Read 163 times
Share this article

About author

Super User
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…