JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

மேட்டூர் அணைக்கு 1,500 கன அடிநீர்வரத்து  - விவசாயிகள் மகிழ்ச்சி!!!

சேலம்:கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீரானது திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது. இந்த நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியே மேட்டூர் அணையை வந்தடைந்தது. பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்!!!

Read 95 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…