JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு  இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது, மணல் குவாரிகளை மூட விதிக்கப்பட்டுள்ள உத்தரவால் தமிழகத்தில் 3 லட்சம் வீடுகட்டும் பணிகளும், தடுப்பணை கட்டும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வாதிட்டது.

தமிழக அரசின் வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டில் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

Read 34 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…