JoomlaLock.com All4Share.net

Background Video

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஐகோர்ட் அனுமதி அளித்தது. கருணாநிதி நினைவிடம் அமைய பெறுவதற்கான மாதிரி வரைபடம் திமுக., சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு ஐகோர்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து, அங்கு அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. துரைமுருகன், வேலு மேற்பார்வையில் பணிகள் நடக்கின்றன. 

அண்ணாதுரை, ஜெயலலிதா நினைவிடங்களுக்கு இடையே கருணாநிதியின் நினைவிடம் அமைய இருக்கிறது. எம்ஜிஆர்., அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இணையாக கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. 

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…