JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 08 ஜனவரி 2018 00:00

இடைத்தரகர்களுக்கு பதிவுத்துறை தடை

தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் இடைத்தரகர்களுக்கு பதிவுத்துறை தடை விதித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது.

சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் மட்டுமே சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும். இடைத்தரகர் என கண்டுபிடிக்கப்பட்டால், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…