JoomlaLock.com All4Share.net

Background Video

 41வது சென்னை புத்தக காட்சி - 2018 வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. இப்புத்தக காட்சியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார். 

தொழிலதிபர்கள் நல்லி குப்புசமி செட்டி, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். இவர்களுடன் பள்ளி குழந்தைகளும் கலந்து கொள்கிறார்கள். 
 
இதுகுறித்து பபாசி தலைவர் திரு.வயிரவன் மற்றும் செயலாளர் திரு. வெங்கடாசலம் கூறுகையில்.,
 
தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கும் 41வது சென்னை புத்தக காட்சி - 2018 வரும் ஜனவரி 10ம் தேதி தொடங்கி 22ம் தேதி நிறைவு பெறுகிறது. இப்புத்த கண்காட்சி அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் (பச்சையப்பன் கல்லூரி எதிர்ல்) நடைபெறுகிறது.
Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…