JoomlaLock.com All4Share.net

Background Video

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (அக்.,6) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வின்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

 திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நாளை (அக்.,6) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகும் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் விடுமுறை அளிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஏதாவது சிறு இடர் ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…