JoomlaLock.com All4Share.net

Background Video

சிதம்பரத்தில் பிப்.,13ல் நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் நாட்டியாஞ்சலி விழா இந்தாண்டு வரும் பிப். 13ம் தேதி துவங்கிறது.

இவ்விழா 17 ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழா தொடர்ந்து 37 வது ஆண்டாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…