JoomlaLock.com All4Share.net

Background Video

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவங்கியது. தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் பலூன் திருவிழா துவங்கியது.

அமெரிக்கா, நெதர்லாந்து போலந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 12 ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…