JoomlaLock.com All4Share.net

Background Video

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.அணைகளின் இன்றைய நீர் மட்ட விபரம் :

பாபநாசம் காரையார் அணை:* உச்ச நீர் மட்டம்:143.00 அடி* இன்றைய மட்டம்:32.00அடி * நீர் இருப்பு :355.00மி க.அடி * நீர் வரத்து: 2642.34 கனஅடி * நீர் வெளியேற்றம் :356.00 க.அடி 

சேர்வலாறு அணை:* உச்ச நீர் மட்டம்: 156.00 அடி * இன்றைய மட்டம் : 49.54அடி* நீர் இருப்பு:106.50 மி.க.அடி 

மணிமுத்தாறு அணை* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி* இன்றைய மட்டம்: 83.52அடி * நீர் இருப்பு:2443.00 மி.க.அடி* நீர் வரத்து 110 க.அடி* நீர் வெளியேற்றம்:- பிரதான கால்.100 க.அடி ;- பெருங்கால் - 10 க.அடி;- ஓடை மதகு - க.அடி- மொத்தம் - 110 க.அடி

கடனாநதி அணை: * உச்ச நீர் மட்டம்: 85.00 அடி* இன்றைய மட்டம்: 55.00அடி* நீர் இருப்பு 87.56 மி.க.அடி * நீர் வரத்து.627 க.அடி * நீர் வெளியேற்றம்: 25.க.அடி

 இராம நதிஅணை: * உச்ச நீர் ம ட்டம்:84.00 அடி* இன்றைய மட்டம்: 35.00அடி* நீர் இருப்பு:.4.97 மி.க.அடி * நீர் வரத்து.62.50 . க.அடி * நீர் வெளியேற்றம்:5.00 க.அடி

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…