JoomlaLock.com All4Share.net

Background Video

வரும் 15ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் புதிய வரிகள் இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

2018- 19 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மார்ச் 15 அன்று துணை முதல்வரும் தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இதனால் தமிழக பட்ஜெட் கூட்டம் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…