JoomlaLock.com All4Share.net

Background Video

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை துவக்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் 2012 மார்ச்சில் கொலை செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக இக்கொலை வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, விசாரணையை துவக்கியுள்ளது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…