JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 05 ஆகஸ்ட் 2018 00:00

ரேசன் கடை ஸ்டிரைக் ஒத்திவைப்பு

 நாளை ( 6ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரேசன் கடை ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம், சேதார கழிவிற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…