JoomlaLock.com All4Share.net

Background Video

அரியானா சாமியார் ராம்பாலுக்கு ஆயுள்சிறை விதித்து ஹிசார் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அரியானா மாநிலம், ஹிசாரில் ஆசிரமம் அமைத்து வலம் வந்தவர் ராம்பால் மகாராஜ். அவரது ஆசிரமத்தில் 4 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீதும்,…
சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா மற்றும் உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடான வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில்,…
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதனை தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. கர்நாடகா மாநில அளவில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 456 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு, அரிசிக்கெரே,…
அலகாபாத்தில் அடுத்த 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல் கும்பமேளா தொடங்க உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து…
பாலியல் புகாரில் சிக்கிய வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பத்திரிகையாளரும், வெளியுறவு துறை இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பர் மீது பல பெண் பத்திரிகையாளர்கள் # மீடூ ஹேஸ்டேக் மூலம் பாலியல் புகார்…
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தித்லி புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு இடையே கரையை கடந்தது. இதன் விளைவாக ஒடிசாவில் புயல் காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருகிறது.இதனால் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் சிகாகுளம் அருகே மிகப் பெரிய நிலைச்சரிவு…
நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி, ரயில்களில் சிறப்பு உணவை, 'vrat ka khana' என்ற பெயரில், ஐ.ஆர்.சி.டி.சி. வழங்க உள்ளது. நவராத்திரி கொண்டாடப்படும் இந்த 9 நாட்களில், நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ரத்லம், மதுரா, நிஜாமுதீன் மற்றும் லக்னோ ஸ்டேசன்களில்,இந்த…
குஜராத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து அங்கு வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வாழ பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலத்திற்கு மீண்டும் படையெடுக்கின்றனர். குஜராத் மாநிலம் சபர்கண்டா…
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திட்டுள்ளது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ளும் முழுமுனைப்பில் உள்ளது. எற்கனவே ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 36 போர் விமானங்களை வாங்கும்…
தொடர்ச்சியாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலை கட்டுபடுத்தும் முக்கிய முடிவை மத்திய அரசு சார்பில் இன்று அருண் ஜெட்லி அறிவித்தார். கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து 90 ரூபாயை நெருங்கி விற்கப்பட்டு…
டெல்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர். அவரது இந்த…
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்காவுக்கு செல்வோர், ஆச்சரியத்துடனேயே திரும்புவது வழக்கம். அங்கு அமைந்துள்ள பிரமாண்ட ஆல மரம் தான், இதற்கு காரணம். பிரமாண்டம் என்றால், சாதாரண பிரமாண்டம் அல்ல; இரண்டு ஏக்கர் பரப்பளவில்…
கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி நோக்கி ஊர்வலம் சென்ற, உத்தரபிரதேசத்தை சேர்ந்த, 30 ஆயிரம் விவசாயிகள், டில்லி - உ.பி., எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், விவசாயிகளை, போலீசார் கலைக்க முற்பட்டதால்,…
வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, மோசடி செய்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நீரவ் மோடிக்கு…
மதம் மற்றும் யோகா குறித்து, பயிற்சி அளிக்க கட்டணம் வசூலிக்கும் போது, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படாது' என, மத்திய வருவாய் துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம், 'ஏரோபிக்ஸ்' எனப்படும் புது வகையான உடற்பயிற்சி, நடனம் மற்றும்…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உறவினர் ராபர்ட் வதோராவிற்கு ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.…
பெண்ணின் எஜமானர் அல்ல கணவர் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருமணத்தை மீறிய தவறான உறவில் ஆண் மட்டுமே குற்றவாளியாக எடுத்துக்கொள்ளப்படும் சட்டப்பிரிவு 497-ஐ நீக்க வேண்டும் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு…
பேசிக்கொண்டு இருக்கும் போதே போன் இணைப்பு துண்டிக்கப்படும் பிரச்னையை பிரதமர் மோடியும் அனுபவித்திருக்கிறார். அதனால், அந்தப்பிரச்சினையை சரி செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு செல்வதற்குள் பிரதமரின் போன் இணைப்பு பலமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொலைத்…
இறக்குமதி செய்யப்படும் விமான எரிபொருள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட 19 பொருட்கள் மீதான சுங்க வரி 20% உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டு வருகிறது. அதனால் அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்து வருகிறது. தற்போது வெளிநாட்டில்…
நாடு முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் நடக்கும் முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான…
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார். 2017 ம் ஆண்டில் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. தற்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.3.7 லட்சம் கோடி…
அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில், ஆதார் இல்லை என்பதற்காக தனி மனித உரிமைகளை மீறக்கூடாது எனவும் கூறியுள்ளது. வழக்கு குடிமக்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட தனிப்பட்ட ரகசியங்களை பெற்று, அவர்களுக்கு…
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம்…
குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிற்கத் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றப் பின்னணி உள்ளவர்களே தேர்தல்களில் அதிகமாக போட்டியிடுகின்றனர். அதனால் மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக குற்றவாளிகளையே தேர்ந்தெடுக்க நேர்கிறது. அதை தடுப்பதற்காக குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதைத்…
பக்கம் 1 / 57
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…