JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

யாழ்ப்பாணம் மைதானத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் மோடி

இலங்கையில் இந்திய அரசின் செலவில் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் மோடி, வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார். யாழ்பாணத்தில் பல ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த விளையாட்டு மைதானம் இந்திய அரசின் முயற்சியால் சீரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மோடி, டில்லியில் இருந்தபடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் மைதானத்தை திறந்து வைத்தார்.சுமார் 2000 பேர் வரை அமரும் திறன் கொண்ட இந்த மைதானத்தில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தன்று 1500 பேர் கலந்து கொள்ளும் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சர்வதேச யோகா தின நிகழ்வுகளும் இன்றைய விழாவின் போது துவக்கி வைக்கப்பட்டது.

Read 167 times Last modified on சனிக்கிழமை, 18 ஜூன் 2016 05:04
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…