JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

தெலங்கானா: விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.16 லட்சத்துக்கு ஏலம்

விநாயகர் சதுர்த்தி விழா தெலங்கானா மாநிலம் பாலாப்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பெரிய அளவில் 21 கிலோ எடை கொண்ட லட்டு தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின்னர் இந்த லட்டு ஏலம் விடப்பட்டது. விநாயகர் சிலையின் விசர்ஜன ஊர்வலத்தன்று இந்த லட்டு ஏலம் விடப்பட்டது.

இந்த லட்டு ஏலம் எடுத்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளும், செல்வமும், உடல்நலமும் கிடைக்கும் என்ற நம்பப்படுகிறது. அதனால் லட்டு ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. ஆளாளுக்கு போட்டிப்போட்டு ஏலம் எடுத்ததால் லட்டு விலை பல மடங்கு அதிகரித்தது. இறுதியில் பாலாப்பூரைச் சேர்ந்த சீனிவாஸ் குப்தா என்பவர் ரூ.16.6 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

Read 74 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…