JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

மத்திய பட்ஜெட் : தங்கம், பெட்ரோல். டீசல் விலை உயரும்

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், பெட்ரோல் - டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம், பெட்ரோல் - டீசல் விலை உயர உள்ளது.

வரி அறிவிப்புக்கள் விபரம் :


* குறைந்த அளவிலான ஆன்லைன் பண வரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது.* இணையதளம் மூலம் முக அடையாளம் இல்லாமல் வரி தாக்கல் செய்யலாம்.* ஆண்டுக்கு ரூ.2 முதல் 5 கோடி வரை வருமானம் பெறுவோருக்கு 3 சதவீதம் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 7 சதவீத வரியும் விதிக்கப்படும்.* பாதுகாப்பு துறை தொடர்பான தளவாட இறக்குமதிக்கு வரி விலக்கு* தங்கம் இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படும்.

* பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிப்பு* மின்சார வாகனங்களுக்கு இறக்குமதியில் வரியில் இருந்து விலக்கு* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் வரி* நேரடி நுகர்வோர் மின்சாதனங்களுக்கு நேரடி வரி விலக்கு* இ-வே பில்களுக்கு பதிலாக புதிய மின்னணு பில்கள் கொண்டு வரப்படும்.

 

 

Read 102 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…