JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

முப்படைகளுக்கும் ஒரே தளபதி: பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி பதவி உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். எனக்கு நாட்டு நலன்தான் முக்கியமே தவிர, எனது அரசியல் எதிர்காலம் முக்கியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் மோடி ஆற்றும் முதல் சுதந்திர தின உரை இதுவாகும்.

Read 300 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…