JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

தில்லியில் ஆம்.ஆத்மி   எம்.எல்.ஏ  கைது

டெல்லியில் சங்கம் விஹார் பக்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ தினேஷ் மொஹனியா தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது மந்திரி மொஹானியாவை கைது செய்தனர்.

 

"ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சியை மட்டும் வைத்துக்கொண்டு என் மீது குற்றம் சுமத்தப்டுகிறது. பிரச்சனை நடைபெற்ற இடத்தில் நான் இருக்கவே இல்லை. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. விசாரணைக்கு எனது ஒத்துழைப்பை முழுமையாக அளிப்பேன்" என்று அமைச்சர் மொஹனியா தெரிவித்துள்ளார்.

Read 154 times Last modified on சனிக்கிழமை, 25 ஜூன் 2016 12:57
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…