JoomlaLock.com All4Share.net

Background Video

நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி, ரயில்களில் சிறப்பு உணவை, 'vrat ka khana' என்ற பெயரில், ஐ.ஆர்.சி.டி.சி. வழங்க உள்ளது.

நவராத்திரி கொண்டாடப்படும் இந்த 9 நாட்களில், நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ரத்லம், மதுரா, நிஜாமுதீன் மற்றும் லக்னோ ஸ்டேசன்களில்,இந்த சிறப்பு உணவு கிடைக்கும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…