JoomlaLock.com All4Share.net

Background Video

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், சமீபத்தில், ராணுவ வாகனங்கள் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கினர். ராணுவ அதிகாரியை தாக்கி, அவரது துப்பாக்கியை பறிக்க முயன்றபோது, ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய ராணுவத்தினர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…