JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 09 ஆகஸ்ட் 2018 00:00

கேரளத்தில் நிலச்சரிவு : 20 பேர் பலி

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவால் 20 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. தொடர் மழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணை திறந்து விடப்பட்டுள்ளது. 

கேரளாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

இடுக்கி , வயநாடு, நீலாம்பூர், அடையன்பாரா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி 18 பேர் பலியாயினர். சிலர் மாயமானதாகவும் தேடப்பட்டு வருகின்றனர். எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி மாவட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…