JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 07 ஆகஸ்ட் 2018 00:00

சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 8 ம் தேதி வரை நீட்டித்து டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…