JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018 00:00

ஜி.எஸ்.டியிலிருந்து தப்பித்தது யோகா

மதம் மற்றும் யோகா குறித்து, பயிற்சி அளிக்க கட்டணம் வசூலிக்கும் போது, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படாது' என, மத்திய வருவாய் துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், 'ஏரோபிக்ஸ்' எனப்படும் புது வகையான உடற்பயிற்சி, நடனம் மற்றும் இசை மூலமான உடல் தகுதி பயிற்சி வகுப்புகளுக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…