JoomlaLock.com All4Share.net

Background Video

 தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில், 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். 

தெலுங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது பாதாத்ரி பகுதி. இங்கு மாவோயிஸ்ட்கள் பதுங்குமிடங்களை குறிவைத்து இரு மாநில போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. 

இதில் 10 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயமடைந்தார். அந்த பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் மோதல் நடந்தது. 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…