JoomlaLock.com All4Share.net

Background Video

மும்பையில் உள்ள கமலா மில்ஸ் என்ற அடுக்குமாடி கட்டடத்தில் 3வது தளத்தில் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கட்டடத்தில் மும்பையில் செயல்பட்டு வரும் டைம்ஸ் நவ், டி.வி. 9, ரேடியோ மிர்ச்சி, ரெஸ்டாரெண்ட், பப், உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாகவே அந்த கட்டடம் காணப்படும்.

இத்தீ விபத்தில் இதுவரை 14 பலியாகியுள்ளதாகவும், 16 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…