JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019 00:00

காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

ஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் அக்., 12 ல் தொடங்கும் மாநாடு, 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீர் , லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. காஷ்மீரில் நடக்கும் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…