JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 09 ஆகஸ்ட் 2019 00:00

100 அடியை எட்டிய கிருஷ்ணராஜசாகர் அணை

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்போதைய நீர்வரத்து விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில் அதன் மொத்த உயரமான 124 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேமாவதி அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைக்கு வரும் 26,000 அடி நீரும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு திறந்து விடப்படுகிறது.

 

 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…