JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

Published in தமிழகம்

தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published in இந்தியா

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Published in தமிழகம்

 

சேலம் :

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களான சிஞ்சிபுரம்

 பொன்னாரம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கத்தரி வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Published in தமிழகம்

கொடைக்கானல்:

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது தமிழகம் எங்கும் வெயில் வாட்டி வதைக்கிறது

இதனை அடுத்து இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.... 

Published in தமிழகம்
பக்கம் 1 / 4
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…