JoomlaLock.com All4Share.net

Background Video

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற இடத்தில் மோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள தேஸ்நோக் என்ற இடத்தில் கர்னி மாதா கோவில் உள்ளது.இங்குள்ள எலிகளின் எண்ணிக்கை காரணமாக எலி கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.கர்னி மாதாவின் நினைவாக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. தன் வம்சாவளியில் பிறந்த எவர் இறந்தாலும் அவரை வேறு இடத்தில் பிறப்பெடுக்க வைக்கக்கூடாது என்றும் அவர்கள் எலிகளாக மறுபிறவியெடுத்து இங்கேயே என்னுடன் இருக்கவேண்டும் என்றும் எமனிடம் கர்னி மாதா வரம் கேட்டாராம். இப்படி பிறந்த எலிகள் தான் இந்தக் கோவிலில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சுமார் 20,000 எலிகள் இங்கே காணப்படுகின்றன.கர்னி மாதா என்பவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் முனிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…