JoomlaLock.com All4Share.net

Background Video

இரண்டு நாள் பயணமாக உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் நாளை இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிப்பது குறித்து இருவரையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…