JoomlaLock.com All4Share.net

Background Video

உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில், மக்கள் வழிபடும் வேம்பு உள்ளிட்ட மரங்களை நடுவதன் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது. உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்குள்ள கோண்டா, மிகவும்…
இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு துறை, 2016ல் மட்டும், 319 புதிய தாவர வகைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதில், 206 தாவரங்கள், அறிவியலுக்கே புதியவை. மீதமுள்ள 113 தாவரங்கள், இதற்கு முன் காணப்படாத, புதிய பகுதிகளில் செழித்து வளர ஆரம்பித்துள்ளவை. காட்டு…
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் தரைதளத்தில் இன்று பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு…
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 66 பொருட்கள் மீது நிர்ணயிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டது. ஊறுகாய், தக்காளி சாஸ் மீதான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகிறது. முந்திரி மீதான வரி 12 சதவிகித்தில் இருந்து…
பெட்ரோல், டீசல் விலையை, தினமும் மாற்றியமைக்கும் முறை, நாடு முழுவதும், வரும், 16ம் தேதி அமலாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை, 15 நாட்களுக்கு ஒரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல்,…
இந்தியாவின் எருமை இறைச்சி ஏற்றுமதி 11 சதவிகிதம் குறைந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாத ஏற்றுமதியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 11 சதவிகிதம் குறைந்துள்ளது. உலகில் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளராக…
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ., ஓ.ராஜகோபால் தவிர அனைவருமே தீர்மானத்தை ஆதரித்தனர். கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக…
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்த காலத்தில், டில்லியில், 56 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் மதிப்புள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும், டிபாசிட் செய்யப்பட்ட தொகை பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்தின்…
மத்திய பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பலியாயினர்.மத்திய பிரதேச மாநிலம் பல்லாகாட் மாவட்டம் பஹதான் கிராமத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உடல் கருகி பலியாயினர்.…
இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் நடந்தது என்பதை உறுதிசெய்யும் வகையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி மார்க்கெட்டில் பிளாஸ்டிக்…
நடப்பாண்டு பருவ மழை எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 96 சதவீதம் பெய்யும் என்று அண்மையில் வானிலை ஆய்வும் மையம் வெளியிட்ட நீண்ட கால சராசரி கணிப்பில் தெரிவித்து இருந்தது.…
பீகார் மாநிலத்தில் பிளஸ்2 தேர்தில் முதலிடம் பிடித்த மாணவர் முறைகேடு செய்திருப்பது தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் அண்மையில் வெளியான பிளஸ்2 தேர்வு முடிவில் கணேஷ் குமார் என்ற மாணவர் கலைப்பிரிவில் 82.6% பெற்று மாநிலத்துல்…
மண்ணெண்ணெய் மற்றும் அடல் பென்சன் யோஜானா திட்டத்தின் கீழ் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெற பதிவு செய்துள்ளதற்கான ஆதாரத்தை பதிவு செய்வது கட்டாயம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.…
இந்திய ராணுவத்தில் தற்போது பொறியியல், மருத்துவம், கல்வி, சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் போர்முனையில் ராணுவ வீரர்களை போல ஆயுதம் ஏந்தி போரிடும் பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்த நிலையில், ஆண்களுக்கு நிகராக பெண்களையும் போரிடும்…
23 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஒரு ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட உள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டு பிங்க் பச்சை கலந்த நிறத்தில் இருக்கும். பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்ததாஸ் கையெழுத்து இடம் பெற்றிருக்கும்…
நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,யின் அதிகாரிகள் போல் நடித்து, மோசடி செய்த நபர்களுக்கு, அந்த அமைப்பின் ஊழியரே போலி அடையாள அட்டைகள் தயாரித்து கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில்,…
ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ராஜபட்ச ராணுவத்தால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம்…
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக குறைந்ததே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2017 ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவின் 6.9 சதவீதம் வளர்ச்சியை…
இரண்டு நாளுக்கு முன்னதாகவே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் கோடைக் காலம் துவங்கியது. வெயிலின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசியது. மே 4ல் துவங்கிய கத்திரி…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற இடத்தில் மோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் ஹூக்ளி நதிக்கு அடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டப்பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் 2019-ம் ஆண்டு இயக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க மாநிலத்தில் கோல்கட்டா, ஹவுரா இடையே 16.6 கி.மீ. தூரத்தை இணைக்கும் வகையில் ஹூக்ளி நதிக்கு அடியில்…
காஷ்மீரில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார். காஷ்மீரில் வன்முறை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி கட்சியின் தலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தை கைகழுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,'' சரியான முதலீட்டாளரை எதிர்பார்த்து உள்ளோம். அப்படி ஒரு நபர் கிடைத்தால், ஏர் இந்தியா நிறுவனத்தில்…
கால்நடை சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப் பாடுகள் தயாரிக்கப்பட்டன.…
பக்கம் 5 / 49
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…