JoomlaLock.com All4Share.net

Background Video

மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்படுகிறது. 9 பேர் புதிதாக அமைச்சராகின்றனர். இவர்கள் நாளை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கின்றனர். மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முடிவு கட்டும் விதமாக அமைச்சர்களை அழைத்து அவர்களின்…
காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கவனம் தற்போது சோனியா மகள் பிரியங்கா மீது திரும்பியுள்ளது. அவர் தனது பாட்டி இந்திராவை போல் உருவெடுப்பார் எனவும் அவர்கள் கருதுகின்றனர். சோனியா, ராகுல் போட்டியிடும் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியில் மட்டுமே இதுவரை பிரியங்கா பிரசாரம்…
சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா பெரும்பங்கு வகித்து வருகிறது. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலை, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 15% சரிவடைந்து, 6 கோடியே 72 லட்சத்து 10 ஆயிரம்…
உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழைக்கு 30 பேர் பலியாயினர். 25 பேரைக் காணவில்லை. பலத்த மழை உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் இது கன மழையாக மாறியது. அங்குள்ள பிதோரகார்,…
ஆக்ரா அருகே நடனக்குழுவை சேர்ந்த 2 பெண்களை, 12 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நடன நிகழ்ச்சி உத்தரபிரதேச மாநிலம்…
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுடன் செல்‌ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால் ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகியுள்ளார். பாலியன் வன்செயலால் பாதிக்கப்பட்ட ‌30 வயது பெண் ஒருவரை சந்தித்து விசாரிப்பதற்காக ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத் தலைவி சுமன்…
பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளை அதற்கான விலையைக் கொடுக்கச் செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தினார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது நம் நாடு…
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தேஜாஸ் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்படுகிறது. அதற்கான நிகழ்ச்சி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
ஐம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நேற்று பெரிய இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் 3000 பேர் கலந்து கொண்டு ஒன்றாக நோம்பு திறந்து சாதனை முறியடித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு சுந்தந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான சம்பள உயர்வு என கூறப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின்…
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில், மெதர்மெத்லா பகுதியில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. காலை…
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி. ரகுராம் ராஜன் மீதான சுப்ரமணியசாமியின் கருத்தை பிரதமர் மோடியே மறைமுகமாக கண்டித்தும் சுப்ரமணியசாமி, ரகுராம் ராஜனை விடுவதாக…
7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப நிலை சம்பளம் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக உயரும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில்…
அனைத்து கடைகள், மால்கள் மற்றும் தியேட்டர்களை வருடத்தின் அனைத்து நாட்களும், 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் நவீன சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடிநீர்…
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நாளை அல்லது நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு வட்டார தகவலின்படி, புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து…
பசு மாட்டின் கோமியத்தில் தங்கம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குஜராத்தின் ஜூனாகத் வேளாண் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியலாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆய்வு செய்தனர். 400 கிர் பசுக்களின் கோமியத்தை ஆய்வு செய்தததில், 1 லிட்டம் கோமியத்தில் 3 மி.கி முதல்…
டில்லியில் 7 வது சம்பள கமிஷன் தொடர்பாக ஆலோசனை இந்த கூட்டத்தில் 7 வது சம்பள கமிஷன் கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சம்பள கமிஷன் பரிந்துரை குழுவின் கோரிக்கைகள் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டு…
மகாராஷ்டிராவில் ஏ.டிஎம்.மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.தானேவில் வேனில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள தேஸ்நோக் என்ற இடத்தில் கர்னி மாதா கோவில் உள்ளது.இங்குள்ள எலிகளின் எண்ணிக்கை காரணமாக எலி கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது.கர்னி மாதாவின் நினைவாக இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது. தன் வம்சாவளியில் பிறந்த எவர் இறந்தாலும் அவரை வேறு…
இரண்டு நாள் பயணமாக உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் நாளை இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிப்பது குறித்து…
இந்தியாவில் போர் காலத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களைத் தயாரிக்கும் திட்டத்தில் அமெரிக்க நிறுவனமான போயிங் மற்றும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சில மாதங்களுக்கு முன் இணைந்தது. டாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்னும் TBAL நிறுவனம்…
யோகா பயிற்சி நிலையங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் தரச் சான்றிதழ் அளிக்க மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், அப்பயிற்சி நிலையங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும். இச்சான்றிதழை பெற இந்திய தரக் கட்டுப்பாடு அமைப்பின் இணைதளத்தின் மூலம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பிக்க…
ரசாயன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், அணுசக்தி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில்(எம்.டி.சி.ஆர்.,) இந்தியா உறுப்பினராக சேர்வதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. டில்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகளின் முன்னிலையில், இந்திய…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…