JoomlaLock.com All4Share.net

Background Video

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 இடங்களில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியசிற்கும் மேலாக உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 23 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியை விடவும் அதிகமாக இருந்துள்ளது. விஜயவாடாவில் 41.6 டிகிரியும், நெல்லூரில் 44 டிகிரியும் பதிவாகி…
அரிசி, கோதுமை, பால் மற்றும் தயிருக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிப்பது என்று அருண் ஜெட்லி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.நாடு முழுவதும் அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த மத்திய…
குல்பூஷண் சிங் ஜாதவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் அவரை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி மறுத்தது தவறு என்றும் சவுக்கடி…
தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'இமாச்சல பிரதேசத்தில், வனப்பகுதியை பாதுகாக்க, புதிதாக நடப்பட்ட செடிகளை பாதுகாக்காத, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்' என, மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.இமாச்சல பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில்,…
மும்பை விமான நிலையத்தில் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க 4 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இன்று நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகள் பெரும் ரகளையில் ஈடுபட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக…
இந்தியாவில் 2016 ஏப்ரல் மாதம் ரூ.7,878 கோடியாக இருந்த தங்கம் இறக்குமதி 2017 ஏப்ரலில் ரூ.24,660 கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்த தங்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்காக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.16 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு இன்று(மே-15) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன. புதுச்சேரி புதுச்சேரியிலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.…
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. தென்கிழக்கு வங்கக்கடல் வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு பருவமழை முன்னேறியது. இன்று முதல் 2 நாளுக்கு அந்தமான், நிகோபாரில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லையில் விதிமுறைகளை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் இன்றும் தொடர்வதால்…
அரசு திட்டங்களை பெற ஆதாரை கட்டாயமாக்கத்தை எதிர்த்த வழக்கில் மே 17-ல் இடைக்கால உத்தரவு வழங்கப்பட உள்ளது. மே 17-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐடி, தொலைத்தொடர்பு, வங்கி, ரியல் எஸ்டேட், உணவு, ஸ்டார்டப், ஆடோமொபைல் என அனைத்துத் துறை நிறுவனங்களும் நாளுக்கு நாள் ஊழியர்களைத் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். இந்த வேலை வாய்ப்பு இழப்பு 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மூத்த…
நீதிபதி கர்ணன் இருப்பிடம் தெரியாமல் தடாவில் கோல்கட்டா போலீசார் திணறிய தாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் சென்னைக்கு திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, கர்ணனுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சுப்ரீம் கோர்ட்…
நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில…
இந்திய சினிமாவில் புதிய வசூல் சாதனையை நிகழ்த்திய பாகுபலி-2 ரூ.1000 தாண்டியுள்ளது, இந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் சாதனையை இந்தப்படமும் நிகழ்த்தியதே இல்லை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி-2 தற்போது பாகிஸ்தானின் வெளியாகியுள்ளது. பாகுபலி-2 படம் வெளியாகி வரவேற்பு…
எல் நினோ காரணமாக இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
உணவு ஒவ்வாமை காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கங்காராம் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த…
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற உத்தரவான மனநல பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு பாய்ந்துள்ளது. இதனால் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சென்னை உயர்…
டில்லி: ரூ1,000 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 1990-ம் ஆண்டு முதல் 1997 வரை பீகார் முதல்வராக லாலு இருந்தபோது மாட்டுத் தீவனம்…
டில்லியில், மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்இன்று (மே-5) தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளிகள் 4 பேர் தண்டனையை ரத்து செய்ய முடியாது என தெரிவித்து விட்டதால் மரணத்தண்டனை…
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள பானி என்ற இடத்தில் இருந்து பதர்வா மாவட்டத்துக்கு மினி பஸ் புறப்பட்டு சென்றது. இதில் 12 பேர் பயணம் செய்தனர். இந்த மினி பஸ் பதர்வா–பசோலி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த…
உத்தரப்பிரதேசத்தில் பெரிய கிராமங்களில் ஒன்றான மதுராவில், நேற்று பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அவற்றின் விவம் பின்வருமாறு... ’பெண்கள் போன் பேசிகொண்டே சாலையில் நடந்தால், 21,000 அபராதம். பெண்களின் கவனக் குறைவைப் போக்கவே இந்த உத்தரவாம்.…
ரஷ்யாவில் நடந்த உலக மணற்சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார். ‘வேர்ல்டு அரவுண்ட் அஸ்’ என்ற தலைப்பில் மாஸ்கோவில் கடந்த 22 முதல் 28-ம் தேதி வரை நடந்த இந்த போட்டியில் உலகம்…
பக்கம் 6 / 49
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…