JoomlaLock.com All4Share.net

Background Video

நவுகாம்: காஷ்மீர் மாநிலம், இந்திய எல்லையில் அமைந்துள்ள நவுகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.
டெல்லி: மத்திய அரசு அலுவலக வளாகங்களில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான "தூய்மை…
புதுடில்லி : 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பக்கூடாது என 2015-ம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…
புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த…
புதுடில்லி : ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள அனைவரின் பெயர்கள் மற்றும் அவர்களை பற்றிய விபரங்களை வெளியிட வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வரி பாக்கி வைத்துள்ள அனைவரின் பெயர்களும் வெளியிடப்பட…
புதுடில்லி : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்து, 3ம் ஆண்டு துவங்குகிறது. இதனை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை பா.ஜ., மேற் கொண்டு வருகிறது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.,…
கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பல…
திருவனந்தபுரம் : கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்றார். இவருடன் 2 பெண்கள் உள்ளிட்ட 19 புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு கேரள கவர்னர் சதாசிவம், பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி…
கவுகாத்தி: அசாம் முதல்வராக பா.ஜ.,வின் சர்பானந்த சோனாவால் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா, பா.ஜ., மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2வது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு இடம் இல்லை. 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள நகரங்களில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி முதல்கட்டமாக…
ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாகஉயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 தலைநகர் டில்லியில் விற்கப்படும், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டில்லியில் பரவலாக விற்பனையாகும், 38 வகை…
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த சில நாட்களில் அங்கு நிகழ்ந்த இரண்டாவது மரணமாகும். கடந்த சனிக்கிழமை அன்று மரியா ஸ்ட்ரிடோம் மலை உச்சியிலிருந்து…
ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான தங்கள் தரப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன்…
புதுடில்லி:அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக கிங்பிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், முறையாக பதிலளிக்குமாறு அவருக்கு டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த…
வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுவனை சிங்கம் தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அமரேலி மாவட்டம், அம்பராடி கிராமம், கிர் வனவிலங்கு காப்பகத்தின் அருகே அமைந்துள்ளது. இங்குள்ள மாம்பழ தோட்டத்தில் வேலை செய்வதற்காக…
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா என்ற இடத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. நீண்ட நேரமாக இந்த சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்கம் 54 / 54
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…