JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியாவில், இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.,) எனப்படும் பயங்கரவாத அமைப்பினர் புதிய கிளை துவங்கியிருப்பதாக அறிவித்துள்ளனர். இது இந்திய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. ஐ.எஸ்., அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில்…
இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6-வது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து…
உலகளவில் மிகச் சிறந்த, 10 விமான நிலையங்களில் ஒன்றாக, ஐதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, ஏர்ஹெல்ப் நிறுவனம், சர்வதேச விமான பயணம் சார்ந்த அனைத்து தகவல்களையும், பயணியருக்கு வழங்கி வருகிறது. அத்துடன், விமானங்களின் தாமதம், சேவைக்…
தொடர்ந்து பயங்கர வாதத்தை ஆதரித்தால் இந்தியாவில் இருந்து செல்லும் நதிகள் தடுத்து நிறுத்தப்படும் என பாகிஸ்தானுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டு மறைந்த இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் அப்போதைய பாகிஸ்தான் குடியரசு…
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் 4 முதல் 5 மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் லோக்சபா தேர்தல் மே 19 உடன் நிறைவடைகிறது. மே 23 ம் தேதி ஓட்டுக்கள்…
'ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தவேண்டும். இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் போன்றவை அதில் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெறுவது அவசியம்' என பிரான்ஸ் கூறியுள்ளது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து முடிவு எடுக்கும் ஐக்கியநாடுகள் சபையின் முக்கிய அமைப்பாக…
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக உச்ச நீதிமன்றத்தின் 22…
வது கட்ட லோக்சபா தேர்தல் 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இன்றைய வாக்குபதிவு சராசரியாக 62.87 சதவிகிதம் பதிவாகி இருப்பதாக தேர்தல்…
 கர்நாடகாவில், ரயில் தாமதத்தால் 'நீட்' தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மே 20ம் தேதி தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' நேற்று(மே 5) நடந்தது. கர்நாடக…
ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘பானி’ புயல் தாக்கியது. தலைநகர் புவனேஸ்வர், பூரி, குர்தா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.10 ஆயிரம் கிராமங்களும், 52 நகர்ப்பகுதிகளும் பாதிப்பு அடைந்துள்ளன. புயல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 29 ஆக உயர்ந்தது. பூரி…
ஒடிசாவில் பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு சிறப்பாக மேற்கொண்டது. லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதனால் பலத்த உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட மாநில அரசையும் முதல்வர் நவீன் பட்நாயக்கையும் பல்வேறு…
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் 4 பேர் கொண்ட கும்பல் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளது. உயிர்ச்சேதம் ஏதுமில்லை. இந்த தாக்குதலில் நக்சல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஜார்கண்ட் சேரைக்கேலா கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு ஆயுதங்களுடன்…
ஒடிசாவை தாக்கிய போனி புயல், மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 8.30 மணிக்கு போனி புயல் மேற்குவங்கத்தை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணி முதல், நாளை…
 வங்கக் கடலில் உருவாகி உள்ள போனி புயல், அதிதீவிர புயலாக ஒடிசா மாநிலம் புரியில் கரையை கடந்தது. காலை 8 மணிக்கு கரையை கடக்க துவங்கிய போனி புயல், கோபால்புர் - புரி இடையே கரையை கடந்தது. புயலின் கண் பகுதி…
மஹாராஷ்டிர மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது, நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், 15 வீரர்கள் பலியாகினர். கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான, 25 வாகனங்களையும், நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர். மஹாராஷ்டிராவில், கட்சிரோலி உள்ளிட்ட மாவட்டங்களில், நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது.…
 உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இரு வாரங்களில், 3,000 கிலோ குப்பை அகற்றப்பட்டு உள்ளது. கடந்த, 14ம் தேதி, நேபாள புத்தாண்டு தினத்தில், எவரெஸ்ட் சிகரத்தை துாய்மையாக்கும் பணி துவங்கியது. முதன் முதலாக, டென்சிங் மற்றும் ஹிலாரி, 1953, மே, 29ல்,…
 லோக்சபா தேர்தலுக்கான 4 ம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (ஏப்.,29) காலை 7 மணி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் உள்ள 72 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிராவில் 17, உ.பி.,யில்…
காங்கிரசை சேர்ந்த நீர்ப்பாசன துறை அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் பினாமி சொத்தை, வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். அவரது தாய் பெயரில் உள்ள, 20 ஏக்கர் சொத்துக்கு ஆவணங்களை வழங்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரசை சேர்ந்த நீர்ப்பாசன துறை…
இந்திய ராணுவத்தில் சிப்பாயாக சேர பெண்களுக்கு புதிய வாயிலை திறந்துள்ளது இந்திய ராணுவம்! ஆண்களுக்கான வேலை இது என்று குறிப்பிட்டு சொல்ல வேலைகள் தற்போதைக்கு இல்லை என சொல்லும் வகையில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு நிறைந்துவருகிறது. குறிப்பாக, விண்வெளி மற்றும்…
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, உடனடியாக நிறுத்தவில்லை எனில், பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என, இந்தியா, சீனா உட்பட ஐந்து நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு ஆசிய நாடான ஈரானிடம் இருந்து, இந்தியா உட்பட, பல்வேறு உலக…
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததற்கு சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரியுள்ளார். ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாம் என கோர்ட் கடந்த…
கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் இயக்குனர் கரண் ஜோஹர் நடத்திய டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பெண்கள் குறித்து இவர்கள் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இதையடுத்து இருவரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் அதை விலக்கி…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இந்தியா முழுவதும் சோதனை செய்து கோடிக்கணக்கான ரொக்கத்தையும், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளியையும் கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பறக்கும் படையினர் சோதனையில் மத்திய அமைச்சர்க்ளும், முன்னாள் முதல்வர்களும்,…
வருமான வரித் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன், கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. நளினி, கார்த்தி, ஸ்ரீநிதி ஆகியோர் இணைந்து,…
பக்கம் 8 / 73
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…