JoomlaLock.com All4Share.net

Background Video

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், அங்கு புதிய துணைநிலை ஆளுனராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி பல புதிய அறிவிப்புக்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணைநிலை ஆளுனராக பதவியேற்றுக் கொண்ட…
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, மானியமில்லாத சிலிண்டர் விலையும் ரூ.21 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், விமான எரிபொருள் விலையும் 9.2 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புற்று இருக்கும் இடத்தில் பாம்பும் இருக்கும் என்பார்கள். அதேபோல காங்கிரஸ் இருக்கும் இடத்தில் கலகமும் இருக்கும். புதுச்சேரி அரசியல் நிலவரமும் அப்படித்தான் கலவரமாக இருக்கிறது. முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்த மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தற்போது துணை முதல்வர்…
கங்கை தீர்த்தத்தை தபாலில் பார்சல் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் சேவையை, விரைவில் தொடங்க தபால்துறை திட்டமிட்டுள்ளது. புனிதமாக கருதப்படும் கங்கை நதி தண்ணீரை, காசி போன்ற இடங்களுக்கு செல்லும் இந்துக்கள் எடுத்து வருகின்றனர். இதனால், கங்கை தண்ணீரை பார்சல் மூலம்…
கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களால் தி.மு.க.வுக்கு தோல்வி என்று கூறி தி.மு.க.-காங்கிரஸ் நட்பை கெடுக்க சிலர் வரிந்துகட்டுகிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் 80…
லக்னோ: உ.பி.,யில் வெளியாகும் நாரி ஜக்ரான் என்ற இந்தி பத்திரிகை சார்பில், பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மூத்த மகன் சோம்பாய் தாமோதர் தாஸ் மோடி பெற்றுக்கொண்டார். மகளிரின் பாதுகாப்புக்காக இந்த விருதை…
புது தில்லி: துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி ஐந்து நாள் அரசு முறை பயணமாக மொராக்கோ மற்றும் துனிசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். மொராக்கோ பிரதமர் அப்தேலியா பெங்கிரானே விடுத்த அழைப்பின்படி ஹமீத் அன்சாரி மொராக்கோ பணயம் மேற்கொண்டுள்ளார்.…
15 வயது இளம்பெண் 3 பேரால் பலாத்காரம் - மரத்தில் உடலை தொங்கவிட்டு ஓட்டம் உத்திரப்பிரதேச மாநிலம், நான்பரா என்ற கிராமத்தில் அதிகாலையில் இயற்கை உபாதையை தீர்க்க வயல்வெளிப்பக்கம் சென்ற 15 வயதுடைய இளம்பெண்ணை 3 பேர் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்.…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதையொட்டி நாடுமுழுவதும் சாதனை விளக்கப் பேரணி நடந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு பொதுமக்களை சென்றடைந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள…
புதுடில்லி : கேரள முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயன் இன்று டில்லி வந்துள்ளார். இவருக்கு டில்லி விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களும், தலைவர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பினராயி விஜயன், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று மாலை…
ஒடிசாவில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அமலாக்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் அம்மாநில தலைமைச் செயலர் ஏ.பி.பதி தலைமையில் புவனேஷ்வரில் நடந்தது. இக்கூட்டத்தில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, விற்பனை மையங்களில் இனி பெட்ரோல் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.…
 மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்ட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பரூக் அப்துல்லா செல்போனில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றிப்பெற்று திரிணாமுல்…
வக்கீல்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண காரணங்களுக்கு கூட அடிக்கடி கோர்ட் வளாகங்களுக்குள் வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். கோர்ட் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகள் மிரட்டப்பட்ட சம்பவங்கள் கூட பலமுறை…
சண்டிகர்: அரியானா மாநிலம் சோனிபட் நகரிலிருந்து, சண்டிகர் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.
புதுடில்லி: பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள ஐ.பி.எல்., முன்னாள் சேர்மன் லலித் மோடி லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியிலான ஆலோசனை…
நவுகாம்: காஷ்மீர் மாநிலம், இந்திய எல்லையில் அமைந்துள்ள நவுகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.
டெல்லி: மத்திய அரசு அலுவலக வளாகங்களில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான "தூய்மை…
புதுடில்லி : 16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பக்கூடாது என 2015-ம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிச்சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…
புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த…
புதுடில்லி : ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள அனைவரின் பெயர்கள் மற்றும் அவர்களை பற்றிய விபரங்களை வெளியிட வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வரி பாக்கி வைத்துள்ள அனைவரின் பெயர்களும் வெளியிடப்பட…
புதுடில்லி : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்து, 3ம் ஆண்டு துவங்குகிறது. இதனை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை பா.ஜ., மேற் கொண்டு வருகிறது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.,…
கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பல…
திருவனந்தபுரம் : கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்றார். இவருடன் 2 பெண்கள் உள்ளிட்ட 19 புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு கேரள கவர்னர் சதாசிவம், பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…