JoomlaLock.com All4Share.net

Background Video

பிரதமர், ஜனாதிபதி உள்பட அரசு உயர் அதிகாரிகளின் கார்களில் மேல் சிகப்பு சுழல் விளக்கு பயன்படுத்த தடை விதிப்பது என மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. சிகப்பு சுழல் விளக்கு பயன்படுத்த தடை என்ற முடிவானது மே மாதம் ஒன்றாம்…
ஆதார் அட்டை விவரங்களை திருடிய இணையதளங்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. இதுகுறித்து 8 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய அடையாள அட்டை ஆணையம் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறைவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. வரும் மே 14ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படும் பெட்ரோல்…
தினகரனிடம் விசாரணை நடத்த டில்லி போலீசார் இன்று இரவு 8.30 மணியளவில் சென்னை வர உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் முயற்சி செய்தது வெளியானது. இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ்…
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் ஆற்றிற்குள் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 44 பேர் பலியாகி உள்ளனர். சிம்லாவில் இருந்து உத்தரகாண்ட் சென்ற இந்த தனியார் பஸ்சில் 56 பேர் வரை பயணம் செய்துள்ளனர். காயமடைந்த பலரின் நிலை மிகவும் மோசமாக…
மும்பை விமான நிலையத்தில் 2.3 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.70 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஷீலா தீட்சித் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம்வந்தவர் அர்விந்தர் சிங் லவ்லி. இவர் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க-வில் இணைந்தார். டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் அவர் பா.ஜ.க வில் இணைந்தார். இதையடுத்து…
புதுச்சேரியிலும் ஏப்ரல் 25ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயி பிரச்சனை தீர்வு காண வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி திமுக சார்பில் எம்எல்ஏ சிவா தலைமையில் நடந்த அனைத்துகட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு…
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியது போன்ற காரணத்தால் அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ, 15 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததை…
பங்குச்சந்தை மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மாஜி மத்திய அமைச்சர் மகன் கார்த்தி மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கார்த்தி சிதம்பரம் பங்குச்சந்தையில் 45 கோடிக்கு மோசடி செய்துள்ளதாகவும், இவர் நடத்தும் வாசன் ஹெல்த்…
தமிழகத்து ஆளும் கட்சியில் பெரும் அமளி துமளி நிலவும் இந்த நேரத்தில் மாநில பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை தந்துள்ளதால் பல்வேறு யூகங்கள் கொடிகட்டி பறக்கின்றன. டிடிவி தினகரன் தரப்பு பணம் பட்டுவாடா செய்தது ஆதாரத்தோடு வெளியானதால் ஆர்.கே.நகர்…
நீட் தேர்வு தேதியை மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மே 7 ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. 
ஒரு படத்தில் வைகைப்புயல் வடிவேலு கிணற்றை காணவில்லை என்று புகார் கொடுப்பார். அதே ஸ்டைலில் தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்றை காணவில்லை என்று சி.ஆர். பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…
தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என்று தற்கொலை தடுப்பு அமைப்பான ஸ்நேகா நிறுவனர் லஷ்மி விஜயகுமார் தெரிவித்துள்ளார். 2012 முதல் 2015 வரை 15,777 தற்கொலைகள் நிகழந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். தற்கொலைகள் அதிகம்…
பஞ்சாபில் விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் வகையில், அடிக்கல் மற்றும் கல்வெட்டுகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் பெயர்களை பொறிக்க தடை விதித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில் விஐபி கலாசாரத்தை ஒழிக்க மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து…
சேவை வரியை நீக்க, ஓட்டல்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.டில்லியில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது: ஓட்டல்களில் சேவை வரி விதிப்பு கட்டாயமல்ல. ஓட்டல்களில், உணவு வழங்கும் பணி சிறப்பாக இருப்பதாக சாப்பிட்டவர்கள் கருதினால், சேவை வரி வழங்கலாம்…
மகாராஷ்டிரா மாநிலம் வெயிரி கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் இருந்து அவர்கள் கல்லூரி சுற்றுலா வந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த மராத்தா கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள் மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.…
பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை செயலிழக்க வைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது எனவும் மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மாநில உரிமைகளை பறிக்க வேண்டாம் எனவும் ஸ்டாலின் வலியுறித்தியுள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை குடியரசு தலைவர் தயாரிப்பது அரசின் அதிகாரத்தை…
உத்திர பிரதேச மாநிலம் ராம்பூரில் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகி உள்ளன. மீரூட்டில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டதா என தகவல் ஏதும்…
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் எனும் இடத்தில் மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார்…
நாங்கள் துணி இல்லாமல் இந்திய தேசத்தின் முன் நின்ற போராட்டம். உலகம் எங்களை பார்த்து அசிங்கபடவில்லை, இந்திய அரசாங்கத்தை நிர்வானப்படுத்தியது. தான் மக்களுக்கு செய்து வரும் கொடுமைகளை உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் இந்திய அரசாங்கம் கடைகோடி தமிழர்களுக்கு செய்யும்…
கடந்த சில நாட்களுக்கு முன், தெற்கு டில்லியில் கிரடிட் கார்டை பயன்படுத்தி, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.46 லட்சம் திருடப்பட்டுள்ளதாக 80 வயது பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனை மையமாக கொண்டு போலீசார் விசாரணையை துவக்கி, தகவல்களை திருடி…
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ தொழில்நுட்பம் மூலம் செயல்படும் 'பீம்' உள்ளிட்ட பல அப்ளிகேஷன்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதற்கு இன்டர்நெட்…
பக்கம் 10 / 51
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…