JoomlaLock.com All4Share.net

Background Video

நாட்டில் பொருளாதார சுணக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையில் ஆகஸ்ட் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்து ரூ.98,202 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4.5…
நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தான் வங்கிகள் இணைக்கப்படுகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.சென்னையில் மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோமொபைல்…
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத், மாட்டு தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை…
காஷ்மீரில் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமையன்று, கூட்டுப் பிரார்த்தனைகளை நடத்த முயன்றதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் நேற்று விலக்கி கொள்ளப்பட்டன. ஆனாலும், காஷ்மீரில், இயல்பு நிலை மந்தமாகவே இருந்தது. பிரார்த்தனை ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது.…
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் மத்திய வருவாய் துறை செயலாளர் ஏ.பி.பாண்டே, நேரடி வரிகள் வாரிய தலைவர் பி.சி.மோடி, உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சில குறிப்பிட்ட…
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில், நடப்பு நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இது 5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து…
நடப்பு நிதியாண்டில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 2016, நவம்பர், 8ல், புழக்கத்தில் இருந்த, 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். இதையடுத்து, புதிய, 500…
பீகார் தலைமை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட் அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பீகார் தலைமை செயலாளர் மகாதேவ் பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில், தலைமை செயலக ஊழியர்கள் ஆடம்பரமின்றி, எளிமையான உடைகளை மட்டுமே அணிந்து…
வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வருமானவரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வருமான வரியை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என சமூக…
வங்கி, ஏ.டி.எம்.,களில் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பதற்காக, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, வங்கி அதிகாரிகள் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.எம்.,களில், ஒரு முறை பணம் எடுத்த பிறகு, அடுத்த முறை பணம் எடுப்பதற்கு, 6…
டில்லியில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை அடுத்து, குடிநீர் கட்டண பாக்கியை தள்ளுபடி செய்வதாக, அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில்…
ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள், இனி, பி.எப்., எனப்படும் மத்திய அரசின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தின்கீழ் வருவர். இதற்கான, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த…
ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி…
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.அருண் ஜெட்லிக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால்…
ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைதான மாஜி நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ., பல்வேறு கேள்விகைள கேட்டு துளைத்து எடுத்தது. ஆனாலும் அவர் ஒரு வக்கீல் என்பதால் மிக சாதுர்யமாக, பிடி கொடுக்காமல் பதில் அளித்ததாக தெரிகிறது. 1. வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவதற்கு…
பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு 66 கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த லோக்சபாதேர்தலிலும்…
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் முன் ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து…
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, கடந்த ஆண்டு சிபிஐ.,யிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி…
ப.சிதம்பரத்துக்கு அடுத்த அடி! ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனம் வழக்கு! நேரில் ஆஜராக மும்பை ஐகோர்ட் உத்தரவு!! காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு எதிராக ரூ.10 ஆயிரம்கோடி இழப்பீடு கேட்டு, 63 மூன்…
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜிவ் கேல் ரத்னா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019 ஆண்டுக்கான இந்த விருது பட்டியலில் இடம்பெற்றவர்கள்: அர்ஜூனா விருது - கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் உள்ளிட்ட…
 ஹோட்டல் உரிமையாளர் கொலைமுயற்சி, மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இவர் மீது கொலை, கொள்ளை, பணம் கேட்டு…
பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் முகம்மது ஜஹூ கய்யாம்,92 உடல் நலக்குறைவால் காலமானார். 1960 களில் ''ஷோலா அவுர் சொப்னம்'' என்ற ஹிந்தி படம் மூலம் புகழ்பெற்றவர் கய்யாம், 92 .அமிதாப் பச்சன் நடித்த கபி கபி, ரசியா சுல்தான்,…
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பதவி காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர் பஸ் விமானம் வாங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வரும் 23ஆம் தேதி…
 காஷ்மீரில் 13 நாட்களுக்கு பின்னர் ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள் இன்று (19 ம் தேதி ) திறக்கப்பட்டன. கடந்த 5ம் தேதி காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனையொட்டி காஷ்மீர் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.…
பக்கம் 2 / 73
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…