JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 43,057 கோடி டாலர் (ரூ.30.13 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த…
நாட்டின் முக்கிய நகரங்கள் மீது, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக, மத்திய, மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், 'ஹை அலர்ட்' அறிவித்து, பெங்களூரு நகரில் பாதுகாப்பை பலப்படுத்தி, போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட…
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி பதவி உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். எனக்கு நாட்டு நலன்தான் முக்கியமே தவிர, எனது அரசியல் எதிர்காலம் முக்கியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் 73ஆவது சுதந்திர…
நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில், பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீர் எல்லைப்பகுதிகளான உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாக்., ராணுவத்தினர்…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முஸ்லிம் ராஷ்டிரிய மஜ் அமைப்பினர் சத்தார் என்பவர் தலைமையில், பாகிஸ்தான் பிரதமரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இம்ரான்கானின் உருவபொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்களை…
ஜம்மு காஷ்மீரில் அக்.,12 முதல் 14 வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. ஸ்ரீநகரில் அக்., 12 ல் தொடங்கும் மாநாடு, 14 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீர் , லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு…
தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர்…
பிரபல செய்தித் தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல செய்தித் தொலைக்காட்சியான என்.டி.டிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா உள்ளனர்.…
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்போதைய நீர்வரத்து விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில் அதன் மொத்த உயரமான 124 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேமாவதி அணை…
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2014-19 பா.ஜ., ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,…
புத்த மதத்தினர் அதிகம் வசிக்கும் லடாக்கை காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேசம் ஆக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு இலங்கை புத்த மத தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த புத்த மத தலைவர்களான மகாநாயகே தெரஸ் மற்றும் சியம் நிகாயா…
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு…
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பு முகர்ஜிக்கு இன்று(ஆக.,8) டில்லியில் நடந்த விழாவில் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக சேவகர் நானாஜி தேஷ்முக்,…
ஜம்மு - காஷ்மீரில், அரசியல் கட்சித் தலைவர்கள், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை, சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து,…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. மேகதாது அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரச அனுமதி கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில்…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார். சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், * சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும்…
ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல்…
மும்பையில் இரவு முழுவதும் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கோரேகோன், கண்டவாலி மற்றும் தாஹிசர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக மத்திய ரெயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் புறநகர் ரெயில் 15-20…
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் தேசிய கட்சி(பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள்…
ரெயில்களில் சிறப்பு கட்டணம் மூலம் 2 ஆண்டுகளில் 20 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியால் தெரிய வந்துள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு, ராஜதானி, சதாப்தி, துரந்தோ ரெயில்களில் ‘பிளக்சி பேர்’ என்ற பெயரில் சிறப்பு…
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, மச்சைல் மாதா யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்திரீகர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து யாத்திரை ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் அரசு நேற்று (ஆக.,02)…
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு, கலபுரகி, பெலகாவி, தார்வாட் உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெலகாவியின் 74 கிராமங்களில் 'ஹை அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு…
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை உள்ளது. 'மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்கு பாதகம் வராது' என, கவர்னர், சத்யபால் மாலிக் உறுதி அளித்து உள்ளார். ஆனால், 'எல்லாம் மர்மமாக உள்ளது' என,…
 சந்திரயான் 2 விண்கலம், 4வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக கடந்து சென்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. ஜூலை 21 அன்று புறப்பட வேண்டிய சந்திரயான் 2 விண்கலம் திடீரென…
பக்கம் 3 / 73
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…