JoomlaLock.com All4Share.net

Background Video

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக…
சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். லோக்சபாவுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து வருகிறது. அதேபோல் ராஜ்யசபாவுக்கு கட்சி சார்பில் உறுப்பினர்கள்…
சீனாவின், அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் முதல் பணக்காரராக, ரிலையன்ஸ் நிறுவனத்தின், முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளதாக, 'புளூம்பர்க்' நிறுவனம் அறிவித்துள்ளது.அண்டை நாடான சீனாவின் அலிபாபா என்ற இணைய வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும், ஜாக்…
2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் வந்தால், கடந்த சில வருடங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே மிகப்பெரிய…
தனது 17 வயது முதல் ஐந்து முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டார். இதனை 2,750 பேர் பார்த்த போதும், போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை. உத்தரபிரதேச மாநிலம்,…
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் மும்பையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மும்பை ஸ்தம்பித்தது. மும்பை மட்டுமின்றி தானே, பால்கர், தாராவி உள்ளிட்ட இடங்களிலும் மழை…
தாஜ்மகாலில் உள்ள மசூதியில் ஆக்ராவில் குடியிருப்பவர்கள் அல்லாத ஏனைய மக்களும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி , அசோக்பூஷண், ஆகியோரை கொண்ட பெஞ்ச்…
மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்…
தெலுங்கானா மாநில மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்கபூர்,26, அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலை.யில் கம்ப்யூட்டர் மென்பொருள் என்ஜினியரிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென ஐந்து முறை…
கிரிக்கெட் சூதாட்டம் உள்பட ஒருசில சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கலாம் என மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. காவல்துறை…
 கர்நாடகாவில் இரண்டு லட்ச ரூபாய் வரை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.பட்ஜெட் உரையில் முதல்வர் கூறியதாவது: விவசாயிகள் கடனில் ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். இதனால், அரசுக்கு…
மானசரோவர் யாத்திரை சென்று நேபாளத்தில் சிக்கி தவித்த 104 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற போது, பெய்த கனமழை காரணமாக ஏராளமானோர் நேபாளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர் . அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில்,…
தன்னை மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தை ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்க சென்ற போது 5 பாதிரியார்கள் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம்…
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில், பயங்கரவாதிகளை விட, அதிகளவில் பொது மக்கள் கொல்லப்பட்டதாக, அவதுாறாக பேசிய, காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத் மீது, டில்லி நீதிமன்றத்தில், தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. டில்லி நீதிமன்றத்தில், வழக்கறிஞர்…
ரேஷன் கடைகளில் வழங்கப்படும், மானிய விலை தானியங்களை, பயனாளி களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. லோக் ஜனசக்தியைச் சேர்ந்தவரும், மத்திய உணவு அமைச்சருமான, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில்,…
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்கா கணவருமான ராபர்ட் வதேரா மீதான வருமான வரித்துறையின் பிடி இறுகுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ராபர்ட் வதேரா நடத்திய பல்வேறு நிறுவனங்களில் பல…
''ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது, தற்போதைக்கு சாத்தியமில்லை,'' என, அரசு கொள்கைகளை உருவாக்கும், 'நிடி ஆயோக்' அமைப்பின் துணை தலைவர், ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:பெட்ரோல், டீசல் ஆகியவற்றை, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வந்தால், அவற்றின்…
புதுடெல்லியில் மறுவளர்ச்சி என்னும் பெயரில் மரங்களை வெட்டிவருவதை வரும் ஜூலை 2-ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது! மறுவளர்ச்சி என்னும் பெயரில் புதுடெல்லியில் உள்ள 7 காலனிகளில் 14000 மரங்களை வெட்டி புதிய மரங்களை வெட்ட மத்திய…
பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.…
''கேரள மாநில காவல் துறையில், 'ஆர்டர்லி' முறை ரத்து செய்யப்படும்,'' என, அம்மாநில முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநில காவல் துறையில், ஆர்டர்லி எனப்படும்,…
கேரளாவில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாக, கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து…
இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருவதாக நிதி ஆயோக் கூறியுள்ளது.இந்தியாவில் தண்ணீர் மேலாண்மை குறித்து, நிதி ஆயோக் அறிக்கை தயாரித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி…
ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் ரைஸிங் காஷ்மீர் நாளேட்டின் ஆசிரியரும், தி இந்து(ஆங்கிலம்) நாளேட்டின் முன்னாள் செய்தியாளருமான ஷுஜாத் புகாரி மர்மநபர்களால் இன்று அலுவலகத்துக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார். ஸ்ரீநகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து இன்று மாலை வெளியே வந்த ஷுஜாத்…
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷாவை கொல்ல முயற்சி செய்ததாக ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா தெரிவித்துள்ளார். திருப்பதியில் வைத்து அமித்ஷாவை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாக கூறி இதனை கண்டித்து நேற்று தர்ணா…
பக்கம் 4 / 56
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…